கவிச்சாரல் கவிதைகள் தங்களை அன்புடன் வரவேற்கிறது🙏🏻 கவிச்சாரல் கவிதைகள்: #தண்ணீர் விழிப்புணர்வு
#தண்ணீர் விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#தண்ணீர் விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 ஜூன், 2020

விழிப்புணர்வு

குழாய் உடைந்து
வீணாக ஓடும்
நீரின்மேல் நடக்கிறது
மக்களின் ஊர்வலம்
தண்ணீரைத் தேடி
                    -நா.மணிகண்டன்.